📗An Offering:..திருத்தாள் போற்றி..... chants/always approach from the main blog to facilitate Praanaa from Sri ShankaraPadam

 




OM SriShankaraaya Namaha

OM SriMataayai Namaha


by Appara Krupaa of Sri ShankaraPaada Kamalaa's ...............'I' WILL come as SuvAsam,SunAdham,Arogyam,Aishwaryam,Vijayam and Vidhya..............when you call me along with my Child's voice,  with the same shraddha ,with which my  my child calls me in this audio................
-SriMata



திருத் தாள் போற்றி   


ஓம் ஸ்ரீ ஷங்கராய நமஹ

ஓம் ஸ்ரீ  மாதாயை நமஹ



1.     ஸ்ரீமாதா எங்களின் தாயே                போற்றி

2.     ஸ்ரீ ஷங்கரம் தழைத்திட உதித்தாய்  போற்றி


3.     அன்பினை மழையாய் பொழிந்தாய்   போற்றி

4.     அம்பிகை வடிவே  அன்னையே          போற்றி


5.     ஆன்மீக வாழ்வினைத்  தந்தாய்         போற்றி  

6.     இன்மையின் சத்ய சுடரே                 போற்றி


7.     ஈர்த்தெமை ஆட்க்கொண்டாய்         போற்றி

8.     உயிர்களின் பசிப்பிணி ஒழித்தாய்     போற்றி


9.     ஊனுடல் உயிரெலாம் செறிந்தாய்    போற்றி

10.  எப்பொழுதும் எமைக் காப்பாய்          போற்றி


11.  ஏற்றம் தர வழி வகுத்தாய்                 போற்றி

12.  ஐந்தெழுத்தினையே உரைத்தாய்     போற்றி


13.  ஒன்பது இரவில் ஒளிர்வாய்               போற்றி  

14.  ஓம் ஸ்ரீமாதாவே நின் திருத் தாள்       போற்றி


15.  கருணையின் அருட்கடலே                போற்றி

16.  மெய்ப்பொருளாகத் திகழ்ந்தாய்        போற்றி


17.  மெய்ஞான விளங்கம் ஆனாய்           போற்றி

18.  பூரணத் தத்துவப் பொருளே               போற்றி


19.  வேதத்தின் நாதமாய் ஒலித்தாய்        போற்றி

20.  சித்தத்துள்  நிறைந்த சிவையே          போற்றி


21.  சித்தமாதாவே நின் திருத்தாள் போற்றி  போற்றி




by sv on the 24th November 2020

Amudha Surabhi